குழந்தைகளுக்கு இருக்கும் விரைவாதம் அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்யப்படுகின்றது.
ஆனால் விரைவாதம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், பிறக்கும்போதே இருப்பது அல்லது இடையில் ஏற்பட்டது என்று எந்த வகையாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத மருந்துகளை ஒருங்கிணைத்து கொடுக்கும் போது அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகள் மூலம் குணப்படுத்தி விடலாம்.
இந்த கூட்டு மருத்துவத்தின் செயல்பாடு, விரைப்பையில் அதிகமாக சேர்ந்துள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றுவது மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் விரைவாதத்தில், ஜவ்வுகளை இணைப்பது என்ற வகையில் இருக்கின்றது.
குழந்தைகளுக்கு இந்த மருந்துகளை கொடுக்கலாமா? இந்த மருந்துகளால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்புகள், பின்விளைவுகள் ஏற்படுமா? என்ற சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இயற்கையான இந்த ஒருங்கிணைந்த கூட்டு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. எந்தவிதமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலும் இந்த மருந்துகள் உடலுக்கு சேராததால் அலர்ஜி (Allergy) ஆகிவிட்டது என்ற பிரச்னைக்கும் இடமில்லை.
விரைவாதம் மற்றும் குடல் இறக்கம் இருக்கும் என இரண்டு குறைபாடுகளும் இருக்கும் குழந்தைகளுக்கு, ஒரே சமயத்தில் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்
அறுவை சிகிச்சைதான் தீர்வு என கூறப்படும் பல குறைபாடுகள் மற்றும் மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம், ஆனால் நோயை பூரணமாக குணப்படுத்த முடியாது என கூறப்படும் பல நோய்களை இந்த ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவத்தால் பூரணமாக குணப்படுத்த முடியும்.