• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

எங்களது குணப்படுத்தும் குழு

Dr. B. ஸ்ரீகாந்த்,

B.S.M.S .,

Dr. S. ஜவஹர்,

D.H.M.S ., SCPH+.,

Dr. V. ரமணன்,

M.D (Hom)., M,Sc (psychology)., PG Diploma in Obesity

Dr. A. புவனேஸ்வரி,

B.S.M.S., D.Cos.,

×
Dr. B. ஸ்ரீகாந்த், B.S.M.S.,

இவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவம் கொண்ட இவர் மூட்டு தேய்மானம், முடக்கு வாதம், கழுத்து மற்றும் இடுப்பு எலும்பு தேய்மானம், தண்டுவட பிரச்சனைகள், தண்டுவட ஜவ்வு பிதுக்கம், தோள்பட்டை இறுக்கம் போன்ற, எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

முன்பு எலும்பு மற்றும் மூட்டு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆஸ்திரேலிய மருத்துவமனையான TABE மருத்துவ மையத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.

Dr. S. ஜவஹர், D.H.M.S., SCPH+.,

இவர் கேரளாவில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான ANSS ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவமும், நாள்பட்ட நோய்கள், குணப்படுத்த முடியாது என கூறப்படும் நோய்களை , சவாலாக எடுத்துக்கொண்டு, நோயின் நிலைமைகளை மாற்றியமைத்து, நம்பிக்கையற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Predictive Homeopathy எனப்படும் மருத்துவ பிரிவில் தமிழ்நாட்டில் உள்ள முன்னோடி மற்றும் முக்கிய மருத்துவர்களில் ஒருவர்.

Dr. V. ரமணன், M.D (Hom), M, SC (Psychology)., PG Diploma in Obesity

இவர் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மற்றும் அகமதாபாத் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் M.D பட்டமும் பெற்றார்.

அவருக்கு 30 வருடங்களுக்கும் மேலாக மருத்துவ அனுபவம் உள்ளது.

உடல் பருமன் மற்றும் எடையில் நிபுணராக உள்ள இவர், இந்தத் துறையில் பெற்ற பரந்த அறிவைக் கொண்டு, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் மற்றும் பிற வாழ்க்கை முறை சீர்குலைவு நோய்களை ( Lifestyle Disorders ) நம்பிக்கைக்குரிய வகையில் குணப்படுத்துகின்றார்.

கோயம்புத்தூர் ஆர்.வி.எஸ் ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையின் HOD யாகப் பணியாற்றி வருகிறார்.

Dr. A. புவனேஸ்வரி, B.S.M.S., D.Cos.,

1997 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

சித்த மருத்துவத் துறையில் 25 வருட அனுபவம் பெற்றவர்.

அவர் நாள்பட்ட நோய்கள் மற்றும் குழந்தையின்மை, சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள், மார்பக கட்டிகள், அடினோமயோசிஸ், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற மகளிர் நோய்களை குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

அவர் ஒரு சிறந்த அழகுக்கலை நிபுணரும் ஆவார் மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.